சாப்பிட வாங்க: தினை அதிரசம், கொழுக்கட்டை! தமிழர் பாரம்பரிய உணவுக்கென புதுச்சேரியில் ஒரு உணவகம்
புதுச்சேரி: தமிழர்களுக்கு இப்போது தங்கள் பாரம்பரிய உணவு மீதான பார்வை திரும்ப துவங்கியுள்ளது. இது சார்ந்த உணவகங்கள் இப்போது பெருகியுள்ளன.
புதுச்சேரியிலும் இப்படியான ஒரு உணவகம் உள்ளது. அதன் பெயரே 'தமிழர் உணவகம்'. புத்திக்கூர்மையுடன் இலக்கியம் படைத்த தமிழன், உடல் வலிமையிலும் மாபெரும் பராக்கிரமசாலியாக இருந்தான். கங்கையை வென்றான், கடாரத்தையும் வென்றான். இதுபோன்ற உடல்வலிமைக்கு நமது பாரம்பரிய உணவுகளும் ஒரு காரணம்.

இப்படியான உணவுகள்தான் தமிழர் உணவகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு மூலிகை சூப் 15 ரூபாய்தான். நவதானிய சுண்டல், கிழங்கு உருண்டை, சிறுதானிய புட்டு உள்ளிட்டவை 15 ரூபாய்க்கும் கிடைக்கின்றன. 4 கொழுக்கட்டை 20 ரூபாய்தானாம்.
நமது வாசகர் பகிர்ந்த இந்த விலை பட்டியலை நீங்களும் பாருங்கள். புதுச்சேரி செல்வோர் மிஸ் பண்ணாம சாப்பிடுங்க.
வாசகர்களே உங்கள் பகுதியில் அல்லது உங்களுக்கு தெரிந்த உணவகங்களில் உங்கள் அனுபவத்தை புகைப்படத்தோடு எழுதியனுப்பலாமே. அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: [email protected]
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications