பழைய கிரானைட் மலை போட்டோ இருக்கா... இருந்தா கொடுங்க... கேட்கிறார் சகாயம்!
மதுரை: கிரானைட் கற்களை வெட்டியதால் அழிக்கப் பட்டுள்ள மதுரை புராதன மலைகளின் பழைய போட்டோக்களை வைத்திருப்பவர்கள் சாட்சியத்திற்காக அதனை விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்கலாம் என சகாயம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கிரானைட் முறைகேட்டால் புராதன மலைகள் அழிக்கப் பட்டுள்ளன. சர்க்கரை பீர்மலை பாதியாக வெட்டப்பட்ட நிலையில் உள்ளது. பஞ்ச பாண்டவர் மற்றும் புறாக்கூடு மலைகளும் இதே நிலையில் தான் காணப்படுகின்றன. கீழையூர், கீழவளவு மலைகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட அடி வரை தோண்டப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சகாயம் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகின்றது. இதற்கு அழிக்கப்பட்டுள்ள மலைகளின் பழைய போட்டோக்கள் தேவைப்படுகின்றன. எனவே, இந்த மலைகளின் பழைய போட்டோக்களை வைத்திருப்போர், அவற்றை விசாரணை குழுவிடம் சமர்ப்பிக்கலாம் என சகாயம் அறிவித்துள்ளார்.
இதன்படி, பழைய மலைகளின் புகைப்படங்களைத் தருபவர்களின் பெயர், முகவரி உள்ளிட்டவை ரகசியமாக வைக்கப் படும் என விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications