8 வழி சாலைக்கு எதிர்ப்பு-செங்கத்தில் போலீஸ் முன் திடீரென பாழடைந்த கிணற்றில் குதித்த விவசாயி!
சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கத்தில் விவசாயி ஒருவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
Recommended Video

சேலம்: சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கத்தில் விவசாயி ஒருவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவரை தொடர்ந்து வயதான மூதாட்டியும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். தமிழக அரசு இவர்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.பல போராட்டக்காரர்களை, போராட்டத்தை முன்னெடுக்கும் போராளிகளை போலீஸ் கைது செய்து சிறையில் அடைந்துள்ளது.

சேலம் 8 வழிச்சாலைக்கு தடை விதிக்கக் கோரி இப்போது விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். பரம்பரை நிலத்தை கொடுக்க மனமில்லாமல் தற்கொலை செய்ய முயற்சித்து வருகிறார்கள்.
அதன்படி தற்போது செங்கத்தில் விவசாயி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். அவரை தொடர்ந்து வயதான மூதாட்டியும் கிணற்றில் குதிக்க முயற்சி செய்துள்ளார். அவர்களை போலீஸ் உயிருடன் மீட்டுள்ளது.
விவசாயிகளை காப்பாற்ற போலீசாரும் கிணற்றில் குதித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விவசாயியை மீட்க பாழடைந்த கிணற்றில் போலீஸ் கயிற்றை இறக்கியது. இதையடுத்து தற்போது விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை தடுக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. செங்கம் பகுதியில் உள்ள கிணறுகளில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications