சென்னை- சேலம் 8 வழிச்சாலை அமைப்பது உறுதி- முதல்வர் அறிவிப்பு
சேலம்- சென்னை 8 வழி பசுமை வழி சாலை கட்டாயம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சென்னை - சேலம் 8 வழிச்சாலை கட்டாயம் அமைக்கப்படும்- முதல்வர்- வீடியோ
சேலம்: சென்னை- சேலம் 8 வழி பசுமை வழிச் சாலை கட்டாயம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சட்டசபை கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. அப்போது பசுமை வழிச் சாலை மக்களுக்கு சோறு போடுமா என்று திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பினார். அப்போது முதல்வர் பதில் அளிக்கையில், அனைவரின் பயன்பாட்டுக்குதான் 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

8 வழிச்சாலை திட்டம் குறித்து ஒருவரும் குறை சொல்லக் கூடாது. இந்த திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார். இதற்கு ஸ்டாலின் பதில் அளிக்கையில் தூத்துக்குடியில் நடந்தது போல் சேலம் போராட்டம் மாறி விடக் கூடாது என்றார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications