சேலம் மாநகராட்சி திவாலாகி கோமாவில் உள்ளது: திமுக எம்.எல்.ஏ. தாக்கு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: போதிய நிதி இல்லாததால் சேலம் மாநகராட்சி திவாலான நிலையில் உள்ளதாக சேலம் வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சி செயல்படாத கோமா நிலையில் உள்ளது என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications