சேலத்தில் பண மோசடி செய்த சுகாதாரத்துறை ஆய்வாளர் கைது - வீடியோ
சேலத்தில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சுகாதாரத்துறை ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் சுகாரத்துறை ஊழியரிடம் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த சுகாதாரத்துரை ஆய்வாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலத்தில் சுகாதாரத்துறை ஊழியராக பணிபுரிந்தவர் பூங்கொடி. அவரிடம் சுகாதாரத்துறை ஆய்வாளராக பணிபுரியும் வெங்கடாச்சலமும் அவரது மனைவி யசோதாவும் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பூங்கொடியிடம் பல லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு நிலம் வாங்கிக் கொடுக்கவில்லை.

இதுகுறித்து பூங்கொடி கேட்டும் அவர்கள் சரியான பதில் தரவில்லை. அதையடுத்து, பூங்கொடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதனையடுத்து வெங்கடாசலம் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரது மனைவி யசோதா தலைமறைவகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications