பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: தேர்தலை புறக்கணிக்கும் சேலம் கிராம மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மேற்குத் தொகுதியில் பொது வழிப்பாதையை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதைக் கண்டித்து சீலத்தாம்பட்டி கிராம மக்கள் கருப்புக்கொடி ஏற்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டசபைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications