சல்யூட் மிஸ்டர் மோடி: ட்விட்டரில் நெகிழ்ந்த கமல் ஹாஸன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மோடியின் அறிவிப்புக்கு தலை வணங்குவதாக உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து வந்தார். இந்நிலையில் கறுப்பு பணத்தை ஒழிக்க ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.

இதை அரசியல் கட்சி தலைவர்களும், பொது மக்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாஸனும் ட்விட்டரில் மோடியை பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
சல்யூட் மிஸ்டர் மோடி. அரசியல் கட்சிகள் இந்த நடவடிக்கையை கொண்டாட வேண்டும். குறிப்பாக முறையாக வரி செலுத்துவோர் என தெரிவித்துள்ளார்.
More From
-
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications