நடிகை சமந்தாவின் தாய் மாமா மர்ம மரணம்: போலீசார் விசாரணை
சென்னை: நடிகை சமந்தாவின் தாய் மாமா சென்னையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடிகை சமந்தாவின் தாயின் சகோதரர் ஆன்டி மோரிஸ்(58). ஆன்டி சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வந்துள்ளார். அவர் சென்னையில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் திங்கட்கிழமை மாலை ஆன்டி மர்மமான முறையில் தனது அலுவலகத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை கடைசியாக கடந்த 24ம் தேதி பார்த்ததாக அவருடன் பணிபுரிந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆன்டி விடுப்பில் இருப்பதாக நினைத்து அவரை யாரும் தேடவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் ஆன்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆன்டியின் உடலில் எந்த காயமும் இல்லை.
அவர் மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கக்கூடும் என்று சமந்தாவின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications