சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணன் நீக்கம்: சரத்குமார் அதிரடி !
சென்னை: சமத்துவ மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
நடிகர் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டதாக அதன் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

நடிகர் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தலைவர் சரத்குமார் தென்காசி தொகுதியிலும், அக்கட்சியைச் சேர்ந்த எர்ணாவூர் நாராயணன் திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் எர்ணாவூர் நாராயணனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவியிலிருந்து நீக்கி சரத்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து கரு.நாகராஜன், ஐஸ்கவுஸ் தியாகு, மாவட்ட செயலாளர்களாக இருக்கும் ராஜா, பிரசாத் ஆகியோரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் அவசரக்கூட்டம் நாளை சென்னையில் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் எனவும் சரத்குமார் அறிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications