"ஷாக்"கில் தென்காசி.. ஹோட்டல் ஓனர் மகளுக்கு "ஆபாச" அழைப்பு.. திமுக பிரமுகருக்கு தர்ம அடி!
பிளஸ் 2 பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி உள்ளார் திமுக பிரமுகர்
தென்காசி: திமுக பிரமுகரின் அநாகரீக செயலை கண்டு தென்காசியே அதிர்ந்து போயுள்ளளது.. பிளஸ் 2 படிக்கும் சிறுமியிடம் இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளார் அவர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சோம செல்வபாண்டி.. இவர் திமுகவின் மாவட்ட பொதுக்குகுழு உறுப்பினர் ஆவார்.. இதைதவிர மாவட்ட நெசவாளர் பிரிவு துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இவருக்கு கல்யாணமாகிவிட்டது. ஆனால், குடும்பத்தை பிரிந்து தனியே வசித்து வருகிறார்.. அதனால், அந்த பகுதியில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டு வந்தார்.. இந்த ஓட்டல் ஓனர் இவரது பல வருட கால நண்பர் ஆவார்.. சின்ன ஓட்டலாக இருந்தாலும், இந்த ஓட்டலில்தான் பல காலமாக சாப்பிட்டு வருகிறார்.. எனவே குடும்ப உறுப்பினர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

இந்நிலையில், 12-ம் வகுப்பு படிக்கும் ஓட்டல் ஓனரின் மகளின் செல்போனுக்கு, சோமசெல்வ பாண்டி ஆபாச வீடியோக்களை கடந்த சில நாட்களாகவே அனுப்பி வைத்து வந்துள்ளார்.. மேலும் அந்த பெண்ணுக்கு போன் போட்டு ஆபாசமாகவும் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது..
இதனால் அதிர்ந்து போன சிறுமி, வீட்டில் விஷயத்தை சொல்லவும், குடும்பத்தினர் கொந்தளித்துபோனார்கள்.. உடனடியாக செல்பாண்டியனின் வீடு புகுந்து அவரை சரமாரியாக தாக்கினர்.. பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.
சிறுமியின் எதிர்காலம் கருதி, இதுகுறித்து போலீசிலும் புகார் அளிக்கவில்லை என தெரிகிறது. ஆனால், திமுக பிரமுகரை அடித்து நொறுக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications