சிறையிலுள்ள அண்ணனை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.. சாந்தன் சகோதரர் வேதனை: வீடியோ
வேலூர் சிறையில் இருக்கும் என் அண்ணன் சாந்தனை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என சாந்தனின் சகோதர் சுதாகர் உருக்கமாகக் கூறினார்.
வேலூர்: கடவுள் தான் என் அண்ணனைக் காப்பற்ற வேண்டும் என ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் உள்ள சாந்தனின் சகோதரர் சுதாகர் கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையான வழக்கில் கைது செய்யப்பட்டு பேரறிவாளன, நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழுபேர் வேலூர் சிறையில் உள்ளனர். சிறையில் இருக்கும் சாந்தனை ஈழத்திலிருந்து வந்த அவரது சகோதரர் சுதாகர் சந்தித்தார்.

அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சுதாகர் அண்ணன் சாந்தன் நலமுடன் உள்ளார். அவரை நான் சந்தித்த போது அம்மா பற்றியும் குடும்பம் மற்றும் உறவினர்கள் குறித்து விசாரித்தார்.
எங்களுடைய அம்மாவுக்கு கண்ணில் பிரச்சனை இருப்பதால் அவரால் பயணம் செய்து இங்கு வந்து அண்ணனைப் பார்க்க முடியவில்லை. இப்போது திரும்ப ஈழத்துக்குச் சென்று அம்மாவிடம் அண்ணன் கூறியவற்றைச் சொல்ல வேண்டும்.
அண்ணன் தான் வீட்டுக்கு வரும் சூழல் உருவாகும் என கூறியுள்ளார். இனி கடவுள் தான் அண்ணனைக் காப்பாற்ற வேண்டும் என வேதனையுடன் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications