உச்சக்கட்டத்தை எட்டும் மோதல்: விஷால் மீது சரத்குமார் கிரிமினல் வழக்கு
சென்னை: தான் ஊழல் செய்ததாக நடிகர் விஷால் பொய் பிரச்சாரம் செய்து வருவதாகக் கூறி அவர் மீது நடிகர் சரத்குமார் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வரும் 18ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் பாண்டவர் அணியும் போட்டியிடுகிறது. இரு அணியினரும் மாநிலத்தில் உள்ள நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்கள்.

அதே சமயம் ஒரு அணியை மற்ற அணியினர் தாக்கிப் பேசியும் வருகிறார்கள். எங்கள் அணிக்கு தான் நாடக நடிகர்களின் ஆதரவு உள்ளது என்று இரு அணியினரும் மாறி மாறி கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் சரத்குமார் விஷால் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
நான் ஊழல் செய்துள்ளதாக எந்தவித ஆதாரமும் இன்றி விஷால் பல இடங்களில் தெரிவித்து வருகிறார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மாமனும், மச்சானுமாக சேர்ந்து அனைவருக்கும் பொதுவான சொத்தான நடிகர் சங்கத்தை இடித்துவிட்டனர் என்று சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது வடிவேலு குற்றம் சுமத்தியுள்ளார்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications