பரபரப்பான சூழலில் ரஜினியை சந்தித்து 1 மணிநேரம் பேசிய சரத்குமார்
சென்னை: நடிகர் சங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் நடிகர் சரத்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார் சரத்குமார். எதிர் அணி சார்பில் நடிகர் விஷால் போட்டியிடக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சரத்குமார் வியாழக்கிழமை காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் ரஜினியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது.
இந்த சந்திப்பு குறித்து சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் ரஜினிகாந்தை சந்தித்து பேசினேன். அவர் நடிக்க உள்ள கபாலி படம் பற்றியும், அதற்காக அவர் வெளிநாடு செல்ல உள்ளது பற்றியும் அவரிடம் விவரம் கேட்டேன். மேலும் தமிழ் திரையுலகின் தற்போதைய பிரச்சனை குறித்தும், நடிகர் சங்க தேர்தல் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications