இப்பவே கேளுங்க நாட்டாமை
சென்னை: கட்சியில இருந்தது 2 எம்.எல்.ஏ... இதுல ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிய, சமக இனி 'சரத்குமார் மக்கள் கட்சி' என்று அழைக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல்கள் வரிசை கட்ட நாட்டாமையோ நான்தான் உண்மையான சமக என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.
கட்சியை விட்டு நீக்கப்பட்ட துணைத்தலைவரான ஜாதி சங்கத்தைச் சேர்ந்தவரோ நாட்டாமை தீர்ப்பு செல்லாது... செல்லாது.. நான் கட்சியைக் கைப்பற்றுவேன் என்று சபதம் விட்டு கிலியை ஏற்படுத்தி வருகிறார்.
சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்று தொண்டர்களிடம் கேட்டு முடிவெடுப்பேன் என்று சொன்னாலும் சொன்னார் சரத்குமார். பேஸ்புக், டுவிட்டரில் அல்வா கிண்டுகின்றனர்

இப்பவே கேளுங்க
கட்சியில இருக்கிறது 2 பேர்தானே இப்பவே கேளுங்க நாட்டாமை என்கின்றனர் சிலர்
|
காது கேட்கலையே...
நாங்க இன்னமும் அதிமுக கூட்டணியிலதான் இருக்கிறோம் என்ற சரத்குமாரின் கருத்துக்குத்தான் இந்த மீம்ஸ்.
நானும் ரவுடிதான் படத்தை எதுக்கு போட்டிருக்காங்க புரியுதா?
|
அடிச்சு கூட கேட்பாங்க
கடைசியில சுயம்புலிங்கம் அண்ணாச்சியும் சிக்கிட்டார் நம்ம அண்ணாச்சிக்காக.
|
உடைக்க முடியாது
சமகவை யாராலும் உடைக்க முடியாது... நாங்களே உடைச்சாத்தான்.
|
யார் சொன்னது
சட்டசபையில் அதிமுகவினரை விட அதிகமாக மேஜையை தட்டியது சரத்குமார்தான். ஆனால் இப்போது கூட்டணி மாறப்போவதாக பரவி வரும் செய்திக்குத்தான் இந்த அதிர்ச்சி மீம்
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications