சரத்குமார் - ராதிகா மகள் நிச்சயதார்த்தம்.. ஜெயலலிதா வாழ்த்து!
சரத்குமார் - ராதிகாவின் மகள் ரேயான் - அபிமன்யு முகுந்த் திருமண நிச்சயதார்த்தம் இன்று சென்னையில் நடந்தது. மணமக்களுக்கு தனது வாழ்த்துகளையும் ஆசிகளையும் கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
சரத்குமார் - ராதிகா சரத்குமார் தம்பதியரின் மகள் ரேயான், அபிமன்யு - கவிதா தம்பதியரின் மகன் அபிமன்யு மிதுன் ஆகியோருக்கு பெற்றோரால் இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

விழாவில் திரையுலகினர் திரளாகக் கலந்து கொண்டனர்.
நடிகர்கள் பிரபு, ராம்குமார், ராதாரவி, பாக்யராஜ், மோகன், மோகன்ராம், அரவிந்சாமி , சாந்தனு, அருண் விஜய், பிரசன்னா, ராம்கி, சிவகுமார், பிரித்திவி, ஜித்தன் ரமேஷ், மிதுன், இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், சமுத்திரகனி, பாலாஜிமோகன், ஹரி, பிரின்ஸ் ஜிவல்லரி ஜோஸ், சாய்ரமணி, ஜி.என். தினேஷ்குமார்.
தயாரிப்பாளர்கள் கலைபுலி எஸ்.தாணு, ஆர்.பி.சௌத்ரி, டி.ஜி.தியாகராஜன், அன்புசெழியன்,டி.சிவா, ராம்வாசு, லிஸ்டின் ஸ்டீபன். சுஜாதா விஜயகுமார்.
நடிகைகள் ஸ்ரீப்ரியா, அம்பிகா, மீனா, நளினி, சீமா, சரிதா, ஜோதிகா, சீதா, வடிவுக்கரசி, நிரோஷா, குஷ்பூ , திருமதி.சங்கீதா விஜய், திருமதி. மகேஸ்வரி சத்யராஜ், காயத்திரி ரகுராம், சோபா சந்திரசேகர், கற்பகம் கே.எஸ்.ரவிகுமார், ப்ரீதாஹரி, லிசி, விஜி, ஜெயபிரபா, சுஹாசினி, சரண்யா பாக்யராஜ், ஆர்த்தி ஜெயம்ரவி,
மற்றும் கருநாகராஜன், கண்ணன் ஆதித்தன், எர்ணாவூர் நாராயணன், சரவணா ஸ்டோர்ஸ் பொன்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் வாழ்த்துக் கடிதம்
திருமண நிச்சயதார்த்தத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "தங்கள் மகள் ரேயான் திருமணத்துக்கு வருமாறு என்று நேரில் வந்து அழைத்தமைக்கு நன்றி.

நிச்சயதார்த்த விழாவுக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்க விரும்பியபோதிலும், எனது அலுவல்கள் காரணமாக வர முடியவில்லை.
இல்லற வாழ்வில் இணையவுள்ள ரேயான் - முகுந்த் இருவருக்கும் எனது இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications