நடிகர் சங்கத்தின் ஊழல் புகாரை சட்டப்படி சந்திப்பேன்- சரத்குமார்
சென்னை: நடிகர் சங்கத்தின் ஊழல் புகாரை சட்டப்படி சந்திப்பேன் என்று நடிகரும், முன்னாள் நடிகர் சங்கத் தலைவருமான சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.
பலமுறை கேட்டும் சரத்குமார் நடிகர் சங்கத்தின் கணக்கு, வழக்குகளை ஒப்படைக்க முன்வரவில்லை. இதனால் அவர்மீது ஊழல் புகார் அளிக்கலாம் என்று நேற்று முன்தினம் நடந்த நடிகர் சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நடிகர் சங்கத்தில் பலகோடி ரூபாய் பணத்தை சரத்குமார் ஊழல் செய்தததாக, இன்று காலை நடிகர் சங்க அறக்கட்டளை சார்பில் சென்னை கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
நடிகர் சங்க அறக்கட்டளை சார்பில், நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் இந்த புகார் மனுவை அளித்தனர்.
இந்தப் புகாருக்கு நடிகர் சரத்குமார் "ஊழல் புகார் மனு குறித்த எந்த தகவலும் எனக்கு வரவில்லை. புகாரை சட்டரீதியாக எதிர்கொள்வேன்" என்று பதிலளித்திருக்கிறார்.
சரத்குமார் மீதான நடிகர் சங்கத்தின் ஊழல் புகாரானது, தமிழ்த்திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications