தேர்தல் அறிக்கையில் திமுக பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது: சரத்குமார்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மேற்கொண்ட பிரச்சாரத்தில், "தேர்தல் அறிக்கையில் சாத்தியமில்லாத விசயங்களை தேர்தல் வாக்குறுதிகளாக திமுக கூறியுள்ளது" என விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications