கருணாநிதியா, ஸ்டாலினா..? முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் திமுகவிற்குள் குழப்பம்: சரத்குமார்
கோவை: திமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் நடுவே குழப்பம் நிலவுகிறது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
கோவை தெற்கு தொகுதியின் அதிமுக வேட்பாளர், அம்மன். கே.அர்ச்சுனனை ஆதரித்து, உக்கடம் பகுதியில் நேற்று இரவு சரத்குமார் பிரசாரம் செய்தார்.

சரத்குமார் பேசுகையில், தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்க பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தியது ஜெயலலிதாதான். திமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் கருணாநிதியா அல்லது ஸ்டாலினா என்பதில் அவர்களுக்குள்ளேயே குழப்பம் நிலவுகிறது.
கருணாநிதிக்கு மீண்டும் முதல்வராக வேண்டும் என்று ஆசை. ஆனால் ஸ்டாலினுக்கு இதில் அதிருப்தி. நான், 234 தொகுதிகளிலும் கருணாநிதி குடும்பம்தான் தேர்தலில் போட்டியிடும் என்றுதான் நினைத்தேன். எப்படியோ அது நடக்கவில்லை, இவ்வாறு சரத்குமார் பேசினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications