சரவணன் மீனாட்சி சீரியல் பாட்டி நடிகை ஷோபனா மரணம்
பிரபல சின்னத்திரை நடிகை ஷோபனா உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு சின்னத்திரை நடிகைகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: விஜய் டிவியில் சிறியவர்கள் முதல் காதலர்கள் வரை அனைவராலும் பார்க்கப்பட்டு வரும் சீரியல் சரவணன் மீனாட்சி. இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த தொடர் கிட்டத்தட்ட 1294 நாட்களைத் தாண்டி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்போது இந்த தொடரின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இரண்டாவது சீசனில் வந்த சரவணனுக்கு பாட்டி வேடத்தில் நடித்தார் ஷோபனா. பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். சீரியல்களில் நடித்து வந்த பிரபல நடிகை ஷோபனா நேற்று திடீரென்று காலமானார்.
இவரது மரணம் சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து சின்னத்திரையினர் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications