யாராவது பாத்தீங்களா.. நம்ம "4ஜி" பொண்ணு பிஸ்கட் விளம்பரத்துக்கு மாறிருச்சு!
சென்னை: விளம்பரங்களில் நடிப்பவர்களில் சிலர் டக்கென அகில உலக பிரபலம் ஆகி விடுவார்கள். அப்படிப்பட்ட வெகு சில முகங்களில் ஒன்றுதான் சாஷா செட்ரி.
சாஷா செட்ரி என்றால் யாருக்கும் தெரியாது.. ஆனால் டிவியில் வருமே 4ஜி பொண்ணு என்று சொல்லிப் பாருங்கள்.. ப்ரீகேஜி பாப்பாவுக்குக் கூட பளிச்சென நி்னைவில் வந்து போகும்.
அப்படி ஒரு பிரபலம் இந்த சாஷா செட்ரி. எங்க பார்த்தாலும் இந்தப் பெண்ணின் முகம்தான்.

டேராடூன் டூ ஆண்டிப்பட்டி
டேராடூனைச் சேர்ந்த சாஷாவை ஆண்டிப்பட்டி பொட்டிக் கடையிலும் பார்க்கலாம். அந்த அளவுக்கு நாடு முழுவதும் செம பாப்புலர் ஆனவர் சாஷா.

ஆகஸ்ட் முதல்
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த 4ஜி விளம்பரம் வர ஆரம்பித்தது. முதல் விளம்பரத்திலேயே இவரது முகம் பளிச்சென அனைவரது மனதிலும் பதிந்து போனது. இதுவும் கூட இந்த நிறுவனத்தின் விளம்பரம் ஹிட் ஆக ஒரு முக்கியக் காரணம்.

க்யூட் உருவம். குட்டைத் தலைமுடி
குட்டைத் தலைமுடியுடன் க்யூட்டான முகத்துடன், நம்ம வீட்டுப் பெண் போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறார் சாஷா. வயது 19தான் ஆகிறது. பிபிஏ படித்து வருகிறார்.

மாடலிங் கனவு
மாடலிங்தான் இவரது கனவு. அந்த சமயத்தில்தான் இந்த 4ஜி விளம்பர வாய்ப்பு வரவே கப்பென பிடித்துக் கொண்டார். இப்போது நாட்டின் முன்னணியான, டிமாண்டான மாடல்கள் வரிசையில் சேர்ந்து விட்டார்.

விளம்பரம் மாறினார்
தற்போது இவர் இன்னொரு விளம்பரத்தில் வர ஆரம்பித்துள்ளார். இது ஒரு பிஸ்கட் விளம்பரம். முதல் விளம்பரம் போலவே இதிலும் கலக்குகிறார். சாஷாவின் முக "மாஜிக்" அந்த பிஸ்கட் நிறுவனத்திற்கு உயர்வு தருமா.. பொறுத்திருந்து பார்ப்போம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications