அதிமுக அம்மா அணியின் பொருளாளர் ரெங்கசாமி.. ஒப்புதல் வழங்கினார் சசிகலா!
அதிமுக அம்மா அணியின் பொருளாளர் பதவிக்கு ரெங்கசாமியை நியமிக்க சசிகலா ஒப்புதல் வழங்கியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக அம்மா அணியின் பொருளாளர் பதவிக்கு ரெங்கசாமியை நியமிக்க சசிகலா ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தஞ்சாவூர் தொகுதி எம்எல்ஏவான ரெங்கசாமி தினகரனின் தீவிர ஆதரவாளர் ஆவர். அண்மையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் ரெங்கசாமியும் ஒருவர் ஆவர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரெங்கசாமி எம்எல்ஏ பெங்களூரு சிறையில் சந்தித்தார். அப்போது அதிமுக அம்மா அணி பொருளாளர் பதவிக்கு ரெங்கசாமியை நியமிக்க சசிகலா ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான உத்தரவில் சசிகலாவின் கையெழுத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications