சசி முதல்வர்: இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் #RIPTamilnadu
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதல்வராகப் போவதற்கு மக்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தவுடன் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு வந்த சசிகலா தற்போது அம்மாவின் பதவியான முதல்வர் பதவியையும் பிடித்துவிட்டார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
|
சசிகலா
ஒருமனதாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சராக வி.கே.#சசிகலா தேர்வு..!! 😠😠😠😠
#RIPTN
|
தமிழ்நாடு
தமிழ்நாடும் இனி மெல்லச் சாகும் #TNSaysNo2Sasi #சசிகலா #sasikala #TamilNadu
|
தெரியலையே
News #சசிகலா #CM
My Reaction : 😂😡😭
என்ன பன்றதுனு தெரியலையே bhaaa
|
கலியுகம்
இது கலியுகம் என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருப்பார்கள். #சசிகலா
|
7½ ஆரம்பம்
7ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் #சசிகலா
இனி தமிநாடுக்கு 7½ ஆரம்பம்..!!
|
கெட்டது
கெட்டது நடந்த வீட்டில் நல்லது உடனே நடக்க வேண்டும் என்பார்கள்
ஆனால் இன்று நல்லது நடந்த(ஜல்லிக்கட்டு) நாளில் .கெட்டது நடந்து விட்டது#சசிகலா
|
அழிவு
தமிழக முதல்வராக #சசிகலா பதவிஏற்பர் அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு#அஇஅதிமுக -வின் அழிவு காலம் டா
மாபெரும் கட்சியின் அழிவு பார்க்கப்போகிறோம்
|
டிசம்பர்
#சசிகலா முதலமைச்சராகிறார்.
இந்த டிசம்பரில் தமிழகம் அழிந்தால் வியப்பில்லை.
|
மரியாதை
முதலமைச்சர்கான மரியாதையே போச்சுடா...ச்சை#சசிகலா
|
நாசமாக போகட்டும்
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்#RIPTamilnadu #SasikalaNatarajan #TNSaysNo2Sasi
|
காமராசர்
காமராசரை தோற்கடித்த சாபத்தின் பலனை இன்று தமிழகம் அனுபவிக்கிறது. #SasikalaNatarajan
|
நான்
#Sasikala எனும் நான்..
|
அனுதாபங்கள்
#CM சின்னம்மா #சசிகலா😜
சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.😂😁😜🤣
அடுத்த முதல்வராகும் ஸ்டாலினுக்கு முன்கூட்டியே வாழ்த்துக்கள்..👏👍
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications