இன்று நான் முதல்வர் பதவி ஏற்கிறேன்: ட்விட்டரில் அறிவித்த "வி.கே. சசிகலா"!
சசிகலா பெயரிலான ட்விட்டரில் இன்று அவர் முதல்வர் பதவி ஏற்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிகாரப்பூர்வமான பக்கமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முதல்வராக தாம் இன்று பதவியேற்கப் போவதாக சசிகலா பெயரிலான ட்விட்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரில் CMOTamilNadu என்ற கணக்கு கடந்த மாதம் தொடங்கப்பட்டுள்ளது. வி.கே. சசிகலா என்ற பெயரிலான இந்த ட்விட்டர் பக்கத்தில் அதிமுக நிகழ்வுகள் அனைத்தும் பதிவிடப்பட்டுள்ளன.

சசிகலாவின் பேச்சுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வானது பற்றி ஞாயிற்றுக்கிழமை பதிவிடப்பட்டுள்ளது. அதில் பிப்ரவரி 9-ந் தேதி தமிழக முதல்வராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது இன்று தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக இந்த ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது சசிகலாவின் அதிகாரப்பூர்வமான பக்கமா என உறுதிப்படுத்தப்படவில்லை.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications