ஜனநாயகத்துக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லையாமே? சசிகலாவை வாரும் ராமதாஸ்

ஜனநாயகத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என கூறியிருக்கும் சசிகலாவை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கிண்டலடித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என சசிகலா தெரிவித்திருந்தார். இதனை பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார்.

டிவிட்டரில் ஆக்டிவாக உள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அரசியல் நிகழ்வுகளை அடிக்கடி தனது பக்கத்தில் போஸ்ட் செய்து அதன்மீதான தனது கருத்தையும் தெரிவிப்பார்.

sasikala can belive democracy but demecracy not beliving sasikala: Ramadoss

இந்நிலையில் நேற்று கூவத்தூர் புறப்படும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா எனக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளது. நாங்கள் தான் ஆட்சியமைப்போம் என்று உறுதியாக கூறினார்.

இதற்கு ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில் சசிகலாவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் ஜனநாயகத்துக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லையாமே என்று பதிவிட்டு கிண்டலடித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+