அதிமுகவில் இருந்து என்னை நீக்க சசிகலாவுக்கு "ரைட்ஸே" இல்லை... மதுசூதனன் நச்!
அதிமுகவில் இருந்து என்னை நீக்க சசிகலாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதுசூதனன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்க பதிலடி கொடுத்துள்ள மதுசூதனன் என்னை நீக்க சசிக்கலாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஓபிஎஸ்க்கும் மன்னார்குடி கும்பலுக்கும் மோதல் முற்றியுள்ளது. ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து வருபவர்களை கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லாத சசிகலா, தான் கழகப் பொதுச்செயலாளர் எனக்கூறி கொண்டு நீக்கி வருகிறார்.

ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் சேர்துள்ள அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனை சசிகலா இன்று அதிரடியாக நீக்கியுள்ளார். புதிய அவைத் தலைவராக அவரது ஆதரவாளர் செங்கோட்டையனை சசிகலா நியமித்துள்ளார்.
இதற்கு பதில் தெரிவித்துள்ள மதுசூதனன், என்னை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து என்னை யாரும் நீக்கமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
More From
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications