கையெழுத்து இல்லாமல் வெளியான சசிகலாவின் அறிக்கை... போட மறந்துட்டாரோ?
ஜல்லிக்கட்டு தொடர்பாக ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து வெளியான சசிகலாவின் அறிக்கையில் அவரது கையெழுத்தை காண முடியவில்லை.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் சசிகலா புத்தாண்டு வாழ்த்து கூறி அறிக்கை வெளியிட்டார். இன்று சிவகுமாரின் மறைவுக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்டார். அதில் சசிகலாவின் கையெழுத்து இடம் பெற்றிருந்தது.
இன்று ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஸ்டாலின் பேச்சு உண்மைக்கு புறம்பானது. காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோது தான் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான சட்ட போராட்டங்களை ஸ்டாலின் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார் சசிகலா.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுப்பட்டார். ஜெயலலிதாவின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் ஏதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுவது பொறுப்பானது அல்ல. எனவே அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் கூடியிருந்தார் சசிகலா.
மதிப்பிற்குரிய சின்னம்மா அவர்களின் அறிக்கை. pic.twitter.com/IhSLofuCZE
— AIADMK (@AIADMKOfficial) January 4, 2017
கடைசியில் அவருடைய கையெழுத்து போடவில்லை. ஒருவேளை அவசரத்தில் போட மறந்து விட்டாரா? அவருக்கு தெரியாமல் அறிக்கை எதுவும் வெளியாகிவிட்டதா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications