மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிகலா கணவர் நடராஜன்- வைரலாகும் புகைப்படம்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிகலா கணவர் நடராஜனின் புகைப்படம் என ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுநீரகம் மற்றும் கல்லீரல் உறுப்பு மாற்ற சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் கணவர் நடராஜன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் என ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அண்மையில் மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டது.

Sasikala Natarajan photo goes viral on Social Media

இதையடுத்து நடராஜன் உடல்நலம் தேறிவருகிறார் என கூறப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சசிகலாவின் கணவர் என ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இருப்பினும் இப்படத்தின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+