"சித்தப்பாவும், சின்னம்மாவும்".. வைரலாக வலம் வரும் நடராஜன் - சசிகலா போட்டோ!
சித்தப்பாவும் சின்னம்மாவும் என்ற தலைப்பில் நடராஜன், சசிகலா இடம் பெற்றிருக்கும் ஒரு பழைய புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: வாட்ஸ் ஆப்பில் கடந்த சில நாட்களாக இந்தப் புகைப்படம்தான் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அது எம். நடராஜனும், சசிகலாவும் இடம் பெற்றிருக்கும் சின்ன வயதுப் புகைப்படமாகும்.

அனேகமாக அது கல்யாணம் ஆன புதிதில் எடுக்கப்பட்ட படமாக இருக்கும் என்று தெரிகிறது. அந்தக் காலத்து ஹேர்ஸ்டைலுடன் காணப்படுகிறார் நடராஜன். அருகே சசிகலா. முக சாயல் சசிகலா மாதிரிதான் தெரிகிறது.
தற்போது மார்கழி மாத பஜனை போல சின்னம்மா புகழாரமே பல இடங்களிலும் வலுத்துக் கொண்டிருப்பதால் டைமிங்காக இந்தப் படத்தைப் போட்டு கலக்கி வருகின்றனர் சசிகலா ஆதரவாளர்கள். சித்தப்பாவும், சின்னம்மாவும் என்ற பெயரில் வாட்ஸ் ஆப்பில் இந்தப் படம் வைரலாக வலம் வருகிறது.
சூப்பரப்பு!
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications