"அம்மா" படத்தைத் தூக்கிப் போட்டு விட்டு "சின்னம்மா" படத்துக்கு மாறிய அதிமுக நிர்வாகிகள்
அதிமுக பொதுச்செயலளாராக சசிகலா நியமனம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரது புகைப்படத்தை சட்டைப்பாக்கெட்டில் வைத்து சசியின் ஆதரவாளர்கள் வலம் வர தொடங்கியுள்ளனர்.
சென்னை: அதிமுக பொதுச்செயலளாராக சசிகலா நியமனம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரது புகைப்படத்தை சட்டைப்பாக்கெட்டில் வைத்து சசியின் ஆதரவாளர்கள் வலம் வர தொடங்கியுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்று குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது.

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் நடைபெற்ற முதல் பொதுக்குழு கூட்டம் இதுவாகும். இதில் சசிகலாவை அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக நியமித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்துக்குப் பின் போயஸ் கார்டனில் திரண்ட சசிகலாவின் ஆதரவாளர்கள் அவரது புகைப்படத்தை சட்டைப் பாக்கெட்டுக்குள் வைத்து வலம் வந்தனர். அதில் சசிகலாவின் புகைப்படம் முதலாவதாகவும் பெரியதாகவும் இடம் பெற்றிருந்தது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் சசியின் போட்டோவுக்குப் பின்னால் சிறியதாக அச்சிடப்பட்டிருந்தத. அந்தப் புகைப்படத்தைக் காட்டி சசியின் ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications