ராதாபுரம் ஜெகதீஸ் உள்ளிட்ட சசிகலா புஷ்பா ஆதரவாளர்கள் திமுகவில் ஐக்கியம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் ஜெகதீஸ் உள்ளிட்டோர் இன்று திமுக பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

ராதாபுரம் யூனியன் சேர்மனாக இருந்தவர் ஜெகதீஸ். இவரை அண்மையில் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்து முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் முக ஸ்டாலினை நேரில் சந்தித்தார் ஜெகதீஸ். பின்னர் ஜெகதீஸும் அவரது ஆதரவாளர்களும் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு ஸ்டாலின், திமுக உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
More From
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications