நடராஜனுக்கு உடல்நலக்குறைவு... சசிகலாவை பார்க்க விருப்பம் - அவர் வருவாரா?

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜன், தனது மனைவி சசிகலாவை பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜன், சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு ஈரல் அறுவை சிகிச்சை செய்வதற்காக லண்டனில் இருந்து மருத்துவர் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

Sasikala's husband Natarajan hospitalized

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜன், தனது மனைவி சசிகலாவை பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, தனது கணவரை காண வருவாரா என்பது நாளைய தினம் தெரியவரும்.

செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் கணவரை காண சசிகலா பரோலில் வருவாரா என்பது நாளைய தினம் தெரியவரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+