ஜனவரி 12-ல் சசிகலா முதல்வராகிறார்? 'நடராஜன் சிஎம்' என தகவல் பரவியதால் பரபரப்பு!
அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் சசிகலாவை முதல்வராக தேர்வு செய்ய ஆதரவு கடிதம் பெறப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா ஜனவரி 12-ல் முதல்வராக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா நடராஜன் தமிழக முதல்வராக ஜனவரி 12-ந் தேதியன்று பொறுப்பேற்கக் கூடும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலா நடராஜனை அதிமுக பொதுச்செயலராக அக்கட்சியின் பொதுக்குழு நியமித்துள்ளது. இந்த நிலையில் ஆட்சியும் தற்போது சசிகலா வசம் போகிறது.

இதனிடையே அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் விரைவில் கூட்டப்பட உள்ளது. இதில் சசிகலா முதல்வராவதற்கு அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு கடிதம் பெறப்பட்டு, அதன்பின்னர் ஜனவரி 12-ந் தேதியன்று முதல்வராக சசிகலா பொறுப்பேற்பார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள். இதனிடையே சசிகலாவின் கணவர் நடராஜன் முதல்வராகப் போகிறார் என பரவிய தகவலால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications