அதிமுகவே தமிழகத்தை என்றும் ஆள வேண்டும்.. தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேச்சு
சென்னை: அதிமுகவே தமிழகத்தை என்றும் ஆள வேண்டும் என கூவத்தூரிலிருந்து போயஸ் கார்டன் வந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா கூறினார்.
கூவத்துார் ரிசார்ட்டில் இருந்து புறப்பட்ட சசிகலா சென்னை போயஸ் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். அவருடன் அதிமுக அவைத்தலைவர் செங்கோட்டையனும் போயஸ் கார்டனுக்கு வருகை தந்தார். அப்போது அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசியதாவது: எந்த கூண்டில் இருந்தாலும் அதிமுகவை சிறப்பாக வழி நடத்த என்னால் முடியும். என் இதயத்தில் இருந்து அதிமுகவை பிரிக்க முடியாது.

அதிமுக தான் என்றும் தமிழகத்தை ஆள வேண்டும். நான் எதற்கும் பயப்பட வில்லை. அனைவரும் தைரியமாக இருங்கள். நம்மை யாரும் எதுவும் செய்து விட முடியாது. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா சொல்லி உள்ளார். அதன்படி, சிங்கம் போல் நம் ஜெயலலிதா இருந்தார். அவரை போல் நாமும் சிங்கங்களாக இருப்போம். நான் எங்கிருந்தாலும் கட்சிப் பணிகளையும் உங்களை பற்றியும் கேட்பேன். இவ்வாறு சசிகலா கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications