டெல்லி பயணம் ரத்து... மீண்டும் மன்னார்குடி பஸ்ஸுக்கு ரிட்டர்ன் ஆன அதிமுக எம்.எல்.ஏக்கள்!
அதிமுக எம்எல்ஏக்களின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக எம்எல்ஏக்களின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் எம்எல்ஏக்கள் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் டெல்லி சென்று ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கான ஏற்பாடுகளும் புயல்வேகத்தில் நடைபெற்றது. இதற்காக மதியம் முதலே அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் சசிகலா குடும்பத்தினர் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

இந்நிலையில் இன்றிரவு 8 மணியளவில் அதிமுக பெண் எம்எல்ஏக்கள் அனைவரும் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது திடீரென எம்எல்ஏக்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
பின்னர் அவர்களின் டெல்லி பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.
ஆளுநர் நாளை சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளதால் சசிகலா தரப்பின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications