சசி சிறைக்கு சென்றதை அதிமுக எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் கொண்டாடுகின்றனர்- ஸ்டாலின் கிண்டல்
சசிகலாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள தண்டனையை எம்எல்ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் கொண்டாடுவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதையே அதிமுக எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் தங்கி கொண்டாடி வருவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெடிவெடித்துக் கொண்டாடியதுப் போல் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களும் ரிசார்ட்டில் விழாவாக கொண்டாடுவதகாவும் ஸ்டாலின் கூறினார்.
சென்னை அறிவாலயத்தில் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்குப் பிறகு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிப்போம் என்றார்.

சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் அதனை திமுக வரவேற்கும் என்றும் ஸ்டாலின் கூறினார். இதைத்தொடர்ந்து கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடியதைப் போல் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை அவரது ஆதரவாளர்கள் ரிசார்ட்டில் தங்கி கொண்டாடுவதாக கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications