ஜெ. மறைவைத் தொடர்ந்து அடுத்தடுத்து மரணங்கள்- நெருக்கும் சொத்து விவகாரங்கள்- மன உளைச்சலில் சசிகலா!!
தொடரும் மரணங்கள், நெருக்கும் சொத்து விவகாரங்களால் மன உளைச்சலில் இருக்கிறாராம் சசிகலா.
Recommended Video

சென்னை: ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலா குடும்பத்தில் மரணங்கள் தொடருகின்றன. இன்னொரு பக்கம் சொத்து விவகாரங்கள் நெருக்குகின்றன. இதனால் சசிகலா கடும் மன உளைச்சலில் இருக்கிறார் என்கின்றன மன்னார்குடி வட்டாரங்கள்.
சசிகலா குடும்பத்தில் மகாதேவன், சந்தானலட்சுமி, நடராஜன் என அடுத்தடுத்த மரணங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. முப்பது வருடமாக கோலோச்சிய கட்சியும் கைவிட்டுப் போய்விட்டது.

தனி அமைப்பு தொடங்கினாலும் டெல்லியின் நெருக்கடிகள் கூடிக் கொண்டே போகிறது. ' மொத்தத்தில் நமது குடும்பத்துக்கு சூழல்கள் சரியில்லை. பரிகாரம் செய்ய வேண்டும்’ என சசிகலாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இதனை ஏற்றுக் கொண்டு பேசிய சசிகலா, ' இங்கு இருந்தாலே மன அழுத்தம்தான் அதிகரிக்கிறது. சிறை வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லை. எப்போது சிறைக்குப் போவோம் என நினைக்கத் தோன்றுகிறது’ எனக் கூறியிருக்கிறார். இந்தப் பதிலை சொந்தக்காரர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
சொத்து விவகாரம், நடராஜன் வகையறாக்களின் ஆட்டம் என கூடுதல் அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறார் சசிகலா. அதன் விளைவாகத்தான் மருத்துவர்கள் வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவேதான், பரோலுக்கு முன்பாகவே சிறைக்குச் செல்லும் முடிவை அவர் எடுத்தார்” என்றார் விரிவாக.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications