திடீர் உடல்நலக் குறைவு: மாஜி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மதுரை மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
மதுரை: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான சாத்தூர் ராமச்சந்திரன் திடீர் உடல்நலக் குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அருப்புக்கோடடை எம்.எல்.ஏ.வான சாத்தூர் ராமச்சந்திரன் தி.மு.க.வின் விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். விருதுநகரில் கட்சிப் பணிகளை முடித்துவிட்டு நேற்று இரவு அவர் வீட்டுக்கு வந்தார்.

இன்று அதிகாலை சாத்தூர் ராமச்சந்திரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து குடும்பத்தினர் அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்
அங்கு சாத்தூர் ராமச்சந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் சாத்தூர் ராமச்சந்திரன் மகன் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications