For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணுக்குத் தெரியாமல் கரைந்து வரும் இந்தியக் கடற்கரைகள்.. ஒரு ஷாக் ரிப்போர்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: இயற்கை சீற்றங்களாலும், இயற்கை நிகழ்வுகளாலும் நமது கடற்கரைகள் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன.

அழிந்து வரும் இந்திய கடற்கரைகளைப் பாதுகாக்கும் பணியில் டிஸ்ஸப்பியரிங்பீச்சஸ் என்ற நிறுவனம் இறங்கியுள்ளது. அழிந்து வரும் இந்தியக் கடற்கரைகள் தொடர்பாக இந்த நிறுவனம் ஒரு குறும் படத்தை உருவாக்கியுள்ளது.

அந்தப் படத்தில் இந்தியக் கடற்கரைகள் எப்படி அழிந்து வருகின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக புதுச்சேரி கடற்கரை அழிந்த விதம் குறித்து அழகாக இதில் சுட்டிக் காட்டியுள்ளனர்....

அந்தப் படத்தைக் காண....

English summary
Indian beaches are disappearing fastly, says a documentary film. Wath this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X