சிவாஜி சிலையைக் காப்பாற்றுங்கள்... சீமான் வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
நடிகர் திலகம் சிவாஜி கணசேன் தமிழ் கலையுலகின் அரிய அடையாளம். நடிப்பின் வழிநின்று தமிழ்ச் சமூகத்தை நல்வழிப்படுத்திய மாபெரும் கலைஞன். சிவாஜி கணேசனை ஒரு நடிகராக மட்டும் பார்க்க முடியாது.
அவர் தமிழ்ப் பேரினத்தின் பண்பாட்டு அடையாளம். தமிழ்க் கலை இலக்கிய வடிவத்தின் பெருமைமிகு குறியீடு.
தமிழ் கலாசாரத்தின் கம்பீர அடையாளமாக விளங்கும் சிவாஜிகணேசனின் சிலைக்கு எவ்வித சிக்கலும் ஏற்படாதபடி காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
More From
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications