உலமாக்களுக்கு உதவித்தொகை ரூ.1500-ஆக அதிகரிப்பு... தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை: அரசு உலமாக்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1500-ஆக உயர்த்தி வழங்கப்படும் என சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல்களில் பணியாற்றும் அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகையாக ரூ.1,000 மற்றும் திருமண உதவித்தொகையாக ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த தொகை தங்களுக்கு போதுமானதாக இல்லை. இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என உலமாக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியது. தமிழக நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நலத்திட்டம் குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது உலமாக்களுக்கு தற்போது வழங்கப்படும் உதவித் தொகை ரூ1000-ல் இருந்து ரூ1,500 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications