30,000 தெருவோரக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணம்... ஷீசா என்.ஜி.ஓ வழங்கியது - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஷீசா தொண்டு நிறுவனம் சார்பில், 30 ஆயிரம் தெருவோரக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணமும், பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு சுமார் ரூ. 30 லட்சம் நிதியுதவியும் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications