ஸ்கூல் பஸ் கண்டக்டர போட்டு ஓட்டினா இப்படிதான்... ஜாக்கிரதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் அரசுப் பேருந்துகளில் பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் பணிபுரியும் அழகை கலாய்த்து வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அனைத்து சாத்தியங்களும் உள்ள அந்த வீடியோ தற்போது வாட்ஸ்அப் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் தீயாக பரவி வருகிறது. அதில் ஒரு பேருந்து, நிறுத்தத்தில் வந்து நிற்கிறது.

School bus drivers and conductors behaving to the passengers as if school bus

அதில் இருந்து பயணிகள் இறங்கியதும் பழக்க தோஷத்தில் கண்டக்டர் பேருந்தில் ஏற வரும் சிறுமியை தூக்கி ஏற்றுகிறார். தொடர்ந்து அந்த சிறுமியின் தாயையும் தூக்கி ஏற்றுகிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் கண்டக்டரை கடியவே, மீண்டும் குழந்தைகளை இறக்கி விடுவதுப் போல் அந்தப் பெண்ணையும் இறக்கிவிட்டு நீயே ஏறிக்கொள் என்கிறார். இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
School bus drivers and conductors working in govt busses. on this a video has been released. In that video they are behaving to the passengers as if school bus.
Please Wait while comments are loading...