8ம் வகுப்பு மாணவியைக் கடத்தி பலாத்காரம் – 2 கல்லூரி மாணவர்கள் கைது
சேலம்: சேலத்தில் பள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள பெரியேரி கிராமத்தை சேர்ந்தவர் மாணவியின் தந்தை. விவசாய கூலித் தொழிலாளியான இவரது 13 வயது மகள்தான் அப்பள்ளி மாணவி. இவர் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம், உடல் நிலை சரியில்லாமல் மாணவி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் சின்னசாமி என்பவரின் மகன்கள் இருவரும், தனியாக இருந்த மாணவி அர்ச்சனாவை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இரவு வீட்டுக்கு வந்த பெற்றோர்களிடம் மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் படி ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications