சர்வதேச யோகா தினம்... 3001 மாணவர்கள் செய்த யோகா.. லிம்கா சாதனையானது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை வேலம்மாள் பள்ளியில் 3001 மாணவர்கள் பங்கேற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற உள்ளது.
சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன்படி, நேற்று முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப் பட்டது.

இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் யோகா தின நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
இந்நிலையில், சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளி மாணவர்கள் 3001 பேர் பங்கேற்ற மாபெரும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 3001 மாணவர்கள் 12 முதல் 15 நிமிடத்திற்குள் 15 முதல் 20 யோகாசனங்களைச் செய்தனர்.
இந்த நிகழ்ச்சி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications