ராகிங் கொடுமை தாங்காமல் பள்ளி மாணவர் தீக்குளித்து தற்கொலை
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: நாமக்கல்லில் ராகிங் கொடுமை காரணமாக அரசு பள்ளி மாணவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கருமாபாளையத்தை சேர்ந்த பள்ளி மாணவர் கார்த்திகேயன். இவர் ராசிபுரத்தில் உள்ள அரசு பள்ளியில், பள்ளி வளாகத்தி்லேயே அமைந்துள்ள விடுதியில் தங்கியிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று சக மாணவர்கள் அவரை ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையடைந்த மாணவர் கார்த்தி்கேயன் விடுதியில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தார்.
உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மாணவர் கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications