பள்ளி கழிவறையில் உயிருக்கு போராடிய மாணவி.. விழுப்புரம் அருகே பரபரப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி கழிப்பறையில் உயிருக்கு போராடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அடுத்த நெய்குப்பி கிராமத்தை சேர்ந்த மாணவி தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பள்ளி கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து உயிருக்கு போராடிய மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications