சாலை விபத்தில் மாணவன் பலி... பள்ளியில் சேர்க்க சென்ற போது சோகம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே இருச்சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சாதப்பா. இவரது மகன் கிரி அங்குள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்வதற்காக தனது உறவினருடன் இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.












Click it and Unblock the Notifications