வெயில் கொளுத்துகிறது.... நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது: வீடியோ
தமிழகம் முழுவதும் நாளை பள்ளி திறக்கப்படுகிறது. நாளையே இலவச பாடநூல்கள் பள்ளியில் கொடுக்கப்படும் என அதிகாரிகள் என தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அக்னி வெயிலுக்கு கொஞ்சமும் குறைவில்லாத வகையில்கோடை வெயில் கொளுத்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
தமிழநாட்டில் அனைத்து பள்ளிகளிலும் இறுதித் தேர்வு முடிந்து ஏப்ரல் கடைசி வாரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் மே 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

ஆனால் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில்கொளுத்தி வருவதால், பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டு மே 7ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.
ஆனால், தமிழகத்தில் பெரும்பான்மையான மாவட்டங்களில் கோடை வெயில் இன்னமும் கொளுத்தி வருகிறது. மேலும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நாளை பள்ளி திறந்தவுடனேயே பாடநூல்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications