25 தொகுதிகளில் தனித்து போட்டி..முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது எஸ்.டி.பி.ஐ
சென்னை: தமிழகத்தில் 25 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 3 தொகுதிகளிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி உடன்படிக்கை பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் அந்த கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் தெகலான் பாகவி அறிவித்தார்.

இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை முத்தமிழ் நகரில் இன்று மாலை நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் 25 தொகுதிகளிலும், புதுவையில் 3 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அக்கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
1.துறைமுகம் - எஸ். அமீர் ஹம்ஸா
2.திரு.வி.க.நகர் (தனி) புஸ்பராஜ்
3.கம்பம் - எஸ்.எம்.ரபீக் அஹமத்
4.வேலூர் - ஹாஜி ஷேக் மீரான்
5.திருவாடனை - ஷரீப் சேட்
6.மதுரை மத்தி - நஜ்மா
7.ராயபுரம் - கோல்டு ரபீக்
8.கடையநல்லூர் - மெளலவி ஜாபர் அலி உஸ்மானி
9.பாளையங்கோட்டை - மெளலவி சாஹுல் ஹமீத் உஸ்மானி
10.மானா மதுரை (தனி) காசிநாத துரை
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications